சென்னை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர், கணக்கு அலுவலர் உள்ளிட்டோர் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

50 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: ராமநாதபுரம்: 8 வருடமாக இடிந்துவிழும் நிலையிலுள்ள தினைகுளம் துணை சுகாதார நிலையம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117378/Employment-oppurtunity-of-Temporary-Nurses-and-Lab-Technicians-in-Chennai-Primary-Health-Centers.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா