திருவாரூர்: உரம் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு - 12 கடைகளுக்கு ஒரு வாரம் தடை

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உரம் விற்பனை செய்யும் கடைகளில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உரக் கடைகளில் ஆவணங்களில் உள்ள இருப்பும் கடைகளில் உள்ள இருப்பையும் சரிப்பார்ப்பதற்காகவும், கடைகளில் விலைப்பட்டியல் சரியான முறையில் விவசாயிகளுக்குத் தெரியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவும், வேறு ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உரக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

image

இந்த ஆய்வில் சரியாக பதிவேடுகளை பராமரிக்காத 12 கடைகளுக்கு ஒரு வாரம் உரம் விற்பனை செய்ய தடை விதித்தது திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை.

இதனைப்படிக்க...“அதிமுகவில் ஆதரவான அலை..?” - சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தால் என்ன நடக்கும்?-ஓர் அலசல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/120689/Thiruvarur-Agriculture-officials-inspect-fertilizer-shops.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா