சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளத.
இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் வரும் ஜனவரி 7, 2022 முதல் நடைபெற உள்ள முதன்மை தேர்வில் கலந்து கொள்ளலாம். குடிமை பணிகளுக்கான தேர்வுகள் மொத்தம் மூன்று கடிதங்கள், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெர்சனாலிட்டி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் பணியில் சேரலாம்.
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120686/Civil-Services-Examination-Preliminary-Exam-Results-out-UPSC-and-check-it-in-official-website.html
Comments
Post a Comment