திருத்துறைப்பூண்டியில் பெருமழை: நீரில் மூழ்கிய 10,000 ஏக்கர் நெற்பயிர்கள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் பெய்த பெருமழையால் 10,000 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
 
மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருத்துறைபூண்டியில் 21 சென்டி மீட்டர் மழையும், முத்துப்பேட்டையில் 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகனமழையால் வரம்பியம், மணலி, ஆலத்தம்பாடி, பாண்டி, எழிலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இடைவிடாது பொழிந்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/121698/10000-acres-of-paddy-fields-in-Thiruvarur-district-have-been-submerged-due-to-heavy-rains-in-Thiruthuraipoondi.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா