நவம்பர் 6 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நவம்பர் 4, 5 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலைய்ல் தற்போது நவம்பர் 6ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் நவம்பர் 6ஆம் தேதி விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காபூல் ராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் -  தலிபான் ராணுவ கமாண்டர் உயிரிழப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/121124/Leave-announced-for-schools-on-November-6-in-Tamilnadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா