உதவிப் பேராசிரியர்கள் தேவை - சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு

சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் www.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை https://ift.tt/3Dw1Xf6 இணையதளத்தில் அறியலாம்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122528/Chennai-IIT-Announcement-has-been-issued-for-the-selection-of-49-vacant-Assistant-Professors-in-the-College.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா